ஒரு துளி நெருப்பு..,
வண்ணத் துளிகளாய்
வாழ்க்கை..,
வெண்மையில் தொடங்கி
இரத்தத் துளிகளாய் ஓட,
மழைத்துளி கழுவி
பசுந்துளியை போர்த்த,
நீலத் துளிகள் பார்த்து,
செந்துளியை வியந்து
கருந்துளி படர்ந்து,
துளி அடங்கும் போது
காத்திருக்கிறது
ஒரு துளி
நெருப்பு..!
வாழ்க்கை..,
வெண்மையில் தொடங்கி
இரத்தத் துளிகளாய் ஓட,
மழைத்துளி கழுவி
பசுந்துளியை போர்த்த,
நீலத் துளிகள் பார்த்து,
செந்துளியை வியந்து
கருந்துளி படர்ந்து,
துளி அடங்கும் போது
காத்திருக்கிறது
ஒரு துளி
நெருப்பு..!
Comments
Post a Comment