இணை..!

 இணை..!

நேற்று
கனவில் தோன்றி,
புலரியில் மறந்த
வரிகளை நாளை
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இணை பிரபஞ்சத்தின்
கால அடுக்குகளில்..!

Comments

Popular posts from this blog

பூக்குழி நாவல் - பெருமாள் முருகன் - வாசிப்பு

அரூபப் பறவை.

இரவு - ஜெயமோகன்.